அரூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 11பேர் கைது

அரூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 11பேர் கைது
X

பைல் படம்.

அரூர் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா மேற்பார்வையில் அரூர் சப்–டிவிஷனில், பெட்டி கடைகளில் குட்கா விற்ற, சிட்லிங் அண்ணாமலை, வயது 60, ராஜேந்திரன் வயது 60, வேலனுார் துரைராஜ் வயது 35, உள்பட 11 பேரை சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story