/* */

You Searched For "#crimes"

தமிழ்நாடு

போலி வைரக்கல் - கோடி ரூபாய் பண மோசடி: வெளிநாட்டு பெண் உட்பட 4 பேர்...

கடையநல்லூரில் போலி வைரக் கல்லை வைத்து கோடி ரூபாய் அளவில் பண மோசடி செய்த வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பேர் தலைமறைவு.

போலி வைரக்கல் - கோடி ரூபாய் பண மோசடி: வெளிநாட்டு பெண் உட்பட 4 பேர் தலைமறைவு
திருவொற்றியூர்

சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 283 பேருக்கு குண்டாஸ்

சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட  283 பேருக்கு குண்டாஸ்
தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பைபர் படகுடன் பறிமுதல்: ஒருவர்...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் சிக்கியது. இது தாெடர்பாக ஒருவர் கைது, பைபர் படகு பறிமுதல்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பைபர் படகுடன் பறிமுதல்: ஒருவர் கைது
கோவில்பட்டி

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
தஞ்சாவூர்

தஞ்சை அருகே வெந்நீர் ஊற்றி கணவன் கொலை: மனைவி கைது

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் விவசாயி சின்னையன் (62) . இவருடைய மனைவியின் பெயர் வீரம்மாள் வயது (55). கடந்த 10ஆம் தேதி இரவு சின்னையன்...

தஞ்சை அருகே வெந்நீர் ஊற்றி கணவன் கொலை: மனைவி கைது
நாங்குநேரி

சிங்கிகுளம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

சிங்கிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

சிங்கிகுளம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
பெரம்பலூர்

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு

வாலிபரை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாக, காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு
கோவில்பட்டி

"பேஸ்புக் காதல்" பெண்குரலில் ஏமாற்றி தகாத செயல்: வீடியோவை வெளியிடுவதாக...

2 ஆண்டுகளாக காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றியது மட்டுமின்றி, ஓரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளதால் ஆத்திரம்.

பேஸ்புக் காதல் பெண்குரலில் ஏமாற்றி தகாத செயல்: வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் -வாலிபர் கொலை