/* */

You Searched For "Crime News Today"

திருப்பரங்குன்றம்

மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..
கும்மிடிப்பூண்டி

மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு:...

மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு: இருவர் கைது
திருவண்ணாமலை

ஓட்டி பார்ப்பதாக கூறி ஷோரூமில் பைக் திருட்டு: காரைக்குடியில் மீட்பு

ஓட்டி பார்ப்பதாக கூறி ஷோரூமில் இருந்து திருடி சென்ற பைக் காரைக்குடியில் மீட்கப்பட்டது.

ஓட்டி பார்ப்பதாக கூறி ஷோரூமில் பைக் திருட்டு: காரைக்குடியில் மீட்பு
ஆலங்குளம்

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர்...

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம்,...

பெரியபாளையம் அருகே பட்டப் பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம், நகை கொள்ளை
பொன்னேரி

எண்ணூர் துறைமுகத்தில் பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருட்டு

எண்ணூர் துறைமுகத்தில் பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எண்ணூர் துறைமுகத்தில்  பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருட்டு
திருவள்ளூர்

புழல் சிறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்

புழல் மத்திய சிறையில் ஒரே நாளில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 5செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புழல் சிறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை: 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை: 3 பேர் கைது
இராசிபுரம்

மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது

ராசிபுரம், அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

திருவள்ளூர் அருகே தொழுவூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்து ரூ.61 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை