/* */

You Searched For "#CorporationNews"

மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சி சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும்...

வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது

மதுரை மாநகராட்சி சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள்
மதுரை மாநகர்

புத்தர் ஜயந்தி: வரும் 16-ல் இறைச்சி விற்க தடை விதிப்பதாக மாநகராட்சி...

மதுரை மாநகராட்சியில் புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 16 -ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புத்தர் ஜயந்தி:  வரும் 16-ல் இறைச்சி விற்க தடை விதிப்பதாக  மாநகராட்சி அறிவிப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர்...

நகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பங்கேற்பு
மதுரை மாநகர்

மதுரை மேயர் பதவி திமுகவுக்கும் துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும்...

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் பெண்ணுக்கும், துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை மேயர் பதவி திமுகவுக்கும்  துணை மேயர் பதவி  சிபிஎம்  கட்சிக்கும் ஒதுக்கீடு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகள்...

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா அண்ணா அரங்கத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது

காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர்...

கட்டட உரிமையாளர்கள் மக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர் உத்தரவு
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சியில் பணி நியமனம்: ஆணையர் அறிவிப்பு

கோவிட் காய்ச்சல் முகாம் மற்றும் கோவிட் பரிசோதனை முகாம்களில் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்

மதுரை மாநகராட்சியில் பணி நியமனம்: ஆணையர் அறிவிப்பு
தாம்பரம்

மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்: நகராட்சி நிர்வாக ஆணையர்...

அலுவலக கோப்புகளில் போலியாக போட்டதாக சுகாதார அலுவலர் மொய்தீன் மீது நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் வந்ததுள்ளது

மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்: நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு
மதுரை மாநகர்

மதுரையில் வணிக வளாகம் கட்டும் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பெரியார் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது

மதுரையில் வணிக வளாகம் கட்டும் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திருமங்கலம்

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர்

பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்
மேலூர்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்: ஆணையர்...

மொத்தம் ரூ.77.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்: ஆணையர் ஆய்வு