/* */

மதுரை மேயர் பதவி திமுகவுக்கும் துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் ஒதுக்கீடு

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் பெண்ணுக்கும், துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை மேயர் பதவி திமுகவுக்கும்  துணை மேயர் பதவி  சிபிஎம்  கட்சிக்கும் ஒதுக்கீடு
X

மதுரை மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவைச்சேர்ந்த  இந்திராணி பொன் வசந்த்

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்

மதுரை மாநகராட்சியின் திமுக சார்பாக போட்டியிட்டு 57- வது வார்சில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் இந்திராணி பொன் வசந்த் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மதுரை மாநகராட்சிக்கு துணை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . வேட்பாளர் நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 3 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு