/* */

You Searched For "#CoronaVaccineNews"

கூடலூர்

கூடலூர் அருகே கிராம பகுதிகளில் தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராப்பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.

கூடலூர் அருகே கிராம பகுதிகளில் தடுப்பூசி முகாம்
மாதவரம்

தமிழகத்திற்கு 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில்...

தமிழகத்திற்கு 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து சோ்ந்தன.

தமிழகத்திற்கு  3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் சென்னைக்கு வந்தது
பல்லாவரம்

தமிழ்நாட்டிற்கு இன்று ஒரேநாளில் மட்டும் 6,93,210 டோஸ் தடுப்பூசிகள்...

தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இன்று ஒரேநாளில் 6, 01,630 கோவி ஷீல்டும், 91,580 கோவாக்‌ஷீன் தடுப்பூசிகள் என மொத்தம் 6,93,210 டோஸ் தடுப்பூசிகள் சென்னை...

தமிழ்நாட்டிற்கு இன்று ஒரேநாளில் மட்டும் 6,93,210  டோஸ்  தடுப்பூசிகள் சென்னை வந்தன
பூந்தமல்லி

வானகரத்தில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் கொரோனா இலவச தடுப்பூசி...

வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் இன்று கொரோனா வைரஸ் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வானகரத்தில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்
ஆயிரம் விளக்கு

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி, அமைச்சர்...

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விருகம்பாக்கம்

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் :...

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
எழும்பூர்

கொரோனா இறப்பை குறைத்து காட்டவில்லை, சுகாதாரத்துறை செயலாளர்...

கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பை குறைத்து காட்டவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா  இறப்பை குறைத்து காட்டவில்லை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைந்து வருகிறது : ...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம்  குறைந்து வருகிறது :   அமைச்சர் மா. சுப்ரமணியன்
சென்னை

தமிழகத்தில் இதுவரை 1,41,50, 249 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்:...

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை  1,41,50, 249 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: அமைச்சர் சுப்ரமணியன் தகவல்