தமிழகத்தில் இதுவரை 1,41,50, 249 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: அமைச்சர் சுப்ரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை  1,41,50, 249 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: அமைச்சர் சுப்ரமணியன் தகவல்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ( பைல் படம்)

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதுவரை வந்த தமிழகத்துக்கு தடுப்பூசி களின் எண்ணிக்கை- 1,44,39940 தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ணடவர்களின் எண்ணிக்கை- 1,41,50249 நேற்று இரவு தடுப்பூசிகளின் இருப்பு- 207388.

2,99,20000 தடுப்பூசிகள் 99 கோடியே 34 லட்சம் செலவில் வாங்கப்பட்டது இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!