/* */

You Searched For "Coimbatore NewsToday"

கோவை மாநகர்

திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...

Coimbatore News- திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர் என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு
கவுண்டம்பாளையம்

கோவை அருகே நோய் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழப்பு

நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளது என்பது தெரியவந்தது.

கோவை அருகே நோய் காரணமாக  பெண் காட்டு யானை உயிரிழப்பு
கோவை மாநகர்

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
கோவை மாநகர்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி. வேலுமணி
கோவை மாநகர்

திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...

அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் திமுக அரசின் அடக்குமுறைக்கு எனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும் : வானதி சீனிவாசன் கோரிக்கை!
கோவை மாநகர்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...

கடந்தாண்டு 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.6 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை  பிடித்த கோவை
மேட்டுப்பாளையம்

அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்

Coimbatore News- அன்னூரில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சையாக கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
மேட்டுப்பாளையம்

இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு ரூ. 50 ஆயிரம்...

மேட்டுப்பாளையம் அருகே இறந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு   ரூ. 50 ஆயிரம் அபராதம்
சிங்காநல்லூர்

ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி: வாடிக்கையாளர்...

கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி: வாடிக்கையாளர் அதிர்ச்சி