You Searched For "#cctv"

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க சி.சி.டி.வி. கேமரா...

Krishnagiri News Today: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க சி.சி.டி.வி. கேமரா கட்டாயம்
காஞ்சிபுரம்

இவ்வளவு வசதியா ரேஷன் கடையில்! அடடே!!

வசந்தம் நகரில் கட்டப்பட்ட ரேஷன் கடையில், சிசிடிவி, வைபை , குடிநீர், கழிவறை , மார்பிள் இருக்கை , பூந்தோட்டம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு வசதியா ரேஷன் கடையில்! அடடே!!
திருச்செந்தூர்

திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை...

திருச்செந்தூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அன்புநகர் பகுதி மக்கள் அசத்தி உள்ளனர்.

திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்த பொதுமக்கள்!
பொன்னேரி

ஆரணியில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் காவல்துறை...

பொன்னேரி அருகே ஆடுகளின் கால்களை கட்டி லாவகமாக திருடிய மர்ம கும்பலை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை

ஆரணியில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்:  சிசிடிவி மூலம் காவல்துறை விசாரணை
தஞ்சாவூர்

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி

தஞ்சையில் முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி பற்றிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி
உதகமண்டலம்

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 282 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில்  பதற்றமான வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
அவினாசி

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!

திருமுருகன்பூண்டி காவல்துறை மற்றும் வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், வஞ்சிபாளையத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!
க்ரைம்

சென்னையில் பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா: சப்ளையர் கைது

சென்னை கிண்டியில் உள்ள பிரபல உணவகத்தின் கழிவறையில், ரகசியமாக வீடியோ பதிவு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா: சப்ளையர் கைது
சங்கரன்கோவில்

கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு...

சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா
சேலம் மாநகர்

சேலம் சூரமங்கலத்தில் 207 சிசிடிவி கேமராக்கள்: போலீஸ் கமிஷனர்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 207 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்.

சேலம் சூரமங்கலத்தில் 207 சிசிடிவி கேமராக்கள்:  போலீஸ் கமிஷனர் துவக்கம்