/* */

You Searched For "#breaking"

சேலம்

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திக்.. திக்.. குழந்தையுடன் தாய் மீட்பு...

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தையுடன் மீட்பு; காப்பாற்றியவர்களும் தத்தளித்ததால் பரபரப்பு.

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திக்.. திக்.. குழந்தையுடன் தாய் மீட்பு பரபரப்பு
ஈரோடு மாநகரம்

மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில் அதிமுக கல்வெட்டு உடைப்பு

மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அதிமுக கல்வெட்டு உடைத்து சேதப்படுத்தபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில்  அதிமுக கல்வெட்டு உடைப்பு
உலகம்

பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை அப்துல் காதர் கான் காலமானார்

இந்தியாவில் பிறந்த, பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை டாக்டர் அப்துல் காதர் கான் இன்று இஸ்லாமாபாத்தில் காலமானார்.

பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை அப்துல் காதர் கான் காலமானார்
நாமக்கல்

நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்து விபத்து: வெல்டிங் பட்டறை உரிமையாளர்...

நாமக்கல் நகரில் வெல்டிங் செய்யும்போது லாரி டேங்கர் வெடித்ததில் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்து விபத்து: வெல்டிங் பட்டறை உரிமையாளர் சாவு
சென்னை

சென்னையில் குவியும் மனுக்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உருக்கம்

தலைமை செயலகத்தில் அதிகளவில் குவியும் மனுக்களால் மனம் கனக்கிறது என தலைமை செயலர் இறையன்பு கலெக்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் குவியும் மனுக்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உருக்கம்
ஓசூர்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை...

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிவகங்கை

டெண்டர் ஏலத்தில் திமுகவினர் மோதல்; நிர்வாகி மண்டை உடைப்பு, பதற்றம்

பல லட்சம் மதிப்பு பணிகளுக்கான ஏலத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு நிர்வாகி மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெண்டர் ஏலத்தில் திமுகவினர் மோதல்;  நிர்வாகி மண்டை உடைப்பு, பதற்றம்
பொன்னேரி

புழல் மத்திய சிறையில் போலீஸ் அதிகாரிகள் 2 மணி நேரம் அதிரடி சோதனை

புழல் மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக போலீஸ் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

புழல் மத்திய சிறையில் போலீஸ் அதிகாரிகள் 2 மணி நேரம் அதிரடி சோதனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கொரோனா அதிகரித்தால் காந்தி மார்க்கெட் மூடப்படும் -...

திருச்சியில் கொரோனா பரவல் அதிகமானால் காந்தி மார்க்கெட் மக்கள் நலன் கருதி மூடப்படும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கொரோனா அதிகரித்தால் காந்தி மார்க்கெட் மூடப்படும் - மாநகராட்சி ஆணையர்
நாமக்கல்

நாமக்கல் லாரி பட்டறையில் பயங்கர தீவிபத்து; லாரி, கார்கள் எரிந்து...

நாமக்கல் லாரி பட்டறையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லாரி மற்றும் கார் தீயில் எரிந்து நாசமானது.

நாமக்கல் லாரி பட்டறையில் பயங்கர தீவிபத்து;  லாரி, கார்கள் எரிந்து சாம்பல்
ராணிப்பேட்டை

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நாளை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் நாளை வெளியிகிறார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நாளை வெளியீடு
சிவகங்கை

23 நொடியில் 14 அடி உயர கயிற்றில் ஏறி உலக சாதனை படைத்த சிறுவன்

சிவகங்கை அருகே 23 நாெடியில் 14 அடி உயர கயிற்றில் வேகமாக ஏறும் சிறுவனின் முயற்சியை பலரும் பாரட்டி வருகின்றனர்.

23 நொடியில் 14 அடி உயர கயிற்றில் ஏறி உலக சாதனை படைத்த சிறுவன்