/* */

You Searched For "#BJP News"

தேனி

அண்ணாமலை சிரிப்பாக இல்லையா..? நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்

பெண்கள் மரியாதை பற்றி பேசுகிறீர்களா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்

அண்ணாமலை சிரிப்பாக இல்லையா..?  நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்
தேனி

இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயங்குவது ஏன்?

தமிழக பாஜகவின் இரண்டாம் கட்டத்தலைவர் கள் மற்றும் ஈரோடு நிர்வாகிகள் வலியுறுத்தியும் அண்ணாமலை களமிரங்க தயங்குகிறார்

இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயங்குவது ஏன்?
தாம்பரம்

வன்முறையைத் தூண்டும் பேச்சு: திமுக எம்பி மீது காவல்துறை நடவடிக்கை...

பொது வெளியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய திமுக எம்பி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தியுள்ளது

வன்முறையைத் தூண்டும் பேச்சு: திமுக எம்பி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பரங்குன்றம்

இந்தியாவை தமிழன் தான் ஆளவேண்டும்: பாஜக நிர்வாகி சீனிவாசன் பேச்சு

மும்பை தமிழர்கள் தமிழ்நாட்டை விட அதிக உற்சாகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்தியாவை  தமிழன் தான் ஆளவேண்டும்: பாஜக நிர்வாகி சீனிவாசன் பேச்சு
தேனி

குமரி மாவட்டத்தில் அண்ணாமலை எதற்காக முகாமிட்டுள்ளார் தெரியுமா ..?

தமிழகம் முழுவதும் அண்ணாமலைக்கு உருவாகி உள்ள ரசிகர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

குமரி மாவட்டத்தில் அண்ணாமலை    எதற்காக  முகாமிட்டுள்ளார் தெரியுமா ..?
தேனி

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக இருப்பது யார்?

தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகள் பாஜகவிற்கு இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் பேசினார்.

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக இருப்பது யார்?
கோயம்புத்தூர்

தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை.. கோவையில் பாஜக தேசியத் தலைவர்...

தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை என்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.

தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை.. கோவையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பரபரப்பு பேச்சு…
கோயம்புத்தூர்

தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் முதல்வர் ஸ்டாலின்.. பாஜக மாநிலத் தலைவர்...

தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் ஸ்டாலின்தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் முதல்வர் ஸ்டாலின்.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...
காஞ்சிபுரம்

தமிழக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி...

தமிழக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்…