/* */

You Searched For "#bear"

குன்னூர்

பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த கரடி; வனத்துறை அலட்சியத்தால் மக்கள்...

குன்னூர் அருகே கோயிலில் நுழைந்த கரடி அங்கிருந்த எண்ணெய் மற்றும் ஆடைகளை சேதம் செய்து மக்களை அச்சுறுத்தியது.

பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த கரடி;  வனத்துறை அலட்சியத்தால் மக்கள் அச்சம்
கூடலூர்

மசினகுடி சாலையில் கரடி நடமாட்டம்: மரத்தில் முதுகை சொறிந்து உலா

கூடலூர் அருகே, மசினகுடி வனப்பகுதி சாலையில் நடமாடிய கரடியை, வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

மசினகுடி சாலையில் கரடி நடமாட்டம்: மரத்தில் முதுகை சொறிந்து உலா
குன்னூர்

குன்னூரில் பட்டப்பகலில் குடியிருப்புக்குள் உலா வந்த கரடி

குன்னூர் அளக்கரை பகுதியில், பட்டப்பகலில் குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னூரில் பட்டப்பகலில் குடியிருப்புக்குள்  உலா வந்த கரடி
குன்னூர்

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்

கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்
குன்னூர்

கோத்தகிரியில் கூண்டில் சிக்கியது கரடி - மக்கள் நிம்மதி

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கோத்தகிரியில் கூண்டில் சிக்கியது கரடி  - மக்கள் நிம்மதி
உதகமண்டலம்

"ஹலோ நான் கரடி வந்திருக்கேன்" - உதகையில் வீட்டுக்கதவை தட்டிய கரடி!

உதகை கொடலட்டி பகுதியில் வீட்டினுள் நுழைய முயன்ற கரடியால், வீட்டு உரிமையாளர் கதி கலங்கி பீதியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹலோ நான் கரடி வந்திருக்கேன் -  உதகையில் வீட்டுக்கதவை தட்டிய கரடி!
கூடலூர்

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகளில் உலா வரும் கரடி !

ஊடரடங்கு காரணமாக வனப்பகுதிகளிலுள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வனவிலங்குகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகளில் உலா வரும் கரடி !
குன்னூர்

குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!

குன்னூர் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதியிலும் கரடி சர்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!
கூடலூர்

உதகை அருகே இரவில் சாலையை கடந்த கரடிகள்

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் உலா வந்த கரடிகளால் வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட...

உதகை அருகே இரவில் சாலையை கடந்த கரடிகள்