/* */
கும்பகோணம்

கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் நீதிமன்றம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.

Karunanidhi Birthday Celebration
கும்பகோணம்

கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை...

கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியதால் பரபரப்பு
கும்பகோணம்

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் கருணாநிதி  பிறந்தநாள் விழா
கும்பகோணம்

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு...

கும்பகோணத்தில் காவிரியில் தண்ணீர் வந்ததையொட்டி விஜயேந்திர மடத்திலிருந்து மலர் தூவி அபிஷேகம் செய்து வரவேற்பு

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது இரண்டு கருங்கல் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு
கும்பகோணம்

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா, விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா
கும்பகோணம்

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தூக்கில் தொங்கிய ஏட்டு...

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் போலீஸ் ஏட்டுவின் மாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தூக்கில் தொங்கிய ஏட்டு மாமியார்
கும்பகோணம்

கும்பகோணத்தில் சாதனை புரிந்த ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமிகள்

முத்துபிள்ளைமண்டபத்திலுள்ள அரசுப்பள்ளியில், ரியல் வேல்டு ரெக்கார்டு சார்பில் பள்ளி மாணவிகளின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

கும்பகோணத்தில் சாதனை புரிந்த ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமிகள்