/* */
கும்பகோணம்

திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் மீட்பு

திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான 2 உலோக சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் மீட்பு
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக பத்மாவதி கிருஷ்ணராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
கும்பகோணம்

திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும்

திருபுவனம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணம்

500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்பு: 2 பேர் கைது

500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்பு: 2 பேர் கைது
பாபநாசம்

பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஒருங்கிணைப்பு...

பாபநாசம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கிராம ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

பாபநாசம் வட்டாரத்தில்  வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஒருங்கிணைப்பு கூட்டம்
கும்பகோணம்

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் விபத்த தடுக்கும் வகையில் புதிய கருவி கண்டுபிடித்து உள்ளனர்.

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
கும்பகோணம்

கும்பகோணம் காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்தார்...

கும்பகோணம் காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடங்களை ஐஜி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கும்பகோணம் காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடங்களை  திறந்து வைத்தார் ஐஜி பாலகிருஷ்ணன்