/* */
நாமக்கல்

ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...

Namakkal news- ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா  பால்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு
நாமக்கல்

கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Namakkal news- பரமத்திவேலூர் அருகே கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
நாமக்கல்

ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு

Namakkal news- விளைநிலங்களில் சாகுபடி பயிர்களை காப்பாற்ற, ராஜவாய்க்காலை திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
நாமக்கல்

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...

Namakkal news-பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சைக் கண்டித்து நாமக்கல்லில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்கள் தாலியை கையில் ஏந்தி...

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...

Namakkal news- நாமக்கல் அருகே பகல் நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து  ரூ. 17 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
நாமக்கல்

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை ரூ....

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு ஏற்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.20 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை ரூ. 4.20
நாமக்கல்

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சம் மதிப்பிலான, 2,050 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
நாமக்கல்

கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...

Namakkal news- கோர்ட் உத்தரவின்படி, இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறிய சிவில் கான்ட்ராக்டரை கைது செய்ய போலீசாருக்கு, உத்தரவிட்டதால், கான்ட்ராக்டர்...

கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர் கோர்ட்டில் சரண்
நாமக்கல்

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவமனை அமைக்கும் பணி;...

Namakkal news- நாமக்கல் நகரில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவமனை அமைக்கும் பணியை ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவமனை அமைக்கும் பணி; கலெக்டர் ஆய்வு