திருத்தணி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையம் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.;

Update: 2021-05-23 17:33 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அதன்படி இன்று திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தலைமையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 கொரோனா கூடுதல் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News