சினிமா நடிகர் எம். எஸ். பாஸ்கர் கோவிட்ஷீல்ட் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார்

போரூர் அரசு மருத்துவமனையில் சினிமா நடிகர் எம். எஸ். பாஸ்கர் அவர்கள் கோவிட்ஷீல்ட் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார்;

Update: 2021-05-13 05:15 GMT

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையானது தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் ஒருவனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சினிமா நடிகர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். சினிமா நடிகர் எம். எஸ். பாஸ்கர் அவர்கள் தனது இரண்டாவது கோவிஷீல்ட் டோஸ்ஸினை போரூரில் உள்ள உள்ள அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News