திருமழிசையில் புரட்சி பாரதம் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கினர்

திருமழிசை பகுதியில் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினர்.;

Update: 2021-06-07 06:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை  பேரூராட்சிக்குட்பட்ட பிராயம் பஞ்சாயத்து காலனியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புரட்சிபாரதம் கட்சியினர் அரிசி, கோதுமை, ரவை, மைதா, தக்காளி, வெங்காயம் ஆகியவை அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.

Tags:    

Similar News