ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி வெற்றி பெற்றவர்கள் விவரம்.
வார்டு 1 அருணா சுயேட்சை
வார்டு 2 கௌசல்யா சுயேட்சை
வார்டு 3 பிரபாவதி சுயேட்சை
வார்டு 4 சதீஷ் சுயேட்சை
வார்டு 5 சுகன்யா சுயேட்சை
வார்டு 6 சுபாஷினி சுயேட்சை
வார்டு 7 ராஜேஸ்வரி சுயேட்சை
வார்டு 8 முனுசாமி சுயேட்சை
வார்டு 9 சுஜாதா சுயேட்சை
வார்டு 10 கண்ணதாசன் திமுக
வார்டு 11 ரகுமான்கான் திமுக
வார்டு 12 சந்தானலட்சுமி அதிமுக
வார்டு 13 பொன்னரசி திமுக
வார்டு 14 சுகுமார் காங்கிரஸ்
வார்டு 15 குமார் சுயேட்சை
ஆரணி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளதால் சுயேட்சை வேட்பாளர்களே தலைவரை தீர்மானிப்பார்கள் என தெரிகிறது.