திருவள்ளூர்: மீஞ்சூர் பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 11 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.;

Update: 2022-02-22 06:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூர் பேரூராட்சி வெற்றி பெற்றவர்கள் விவரம்.

வார்டு 1 சுகந்தி திமுக

வார்டு 2 அபுபக்கர் சித்திக் திமுக

வார்டு 3 அலெக்சாண்டர் திமுக

வார்டு 4 ரஜினி சுயேச்சை

வார்டு 5 ஜெயலட்சுமி சுயேச்சை

வார்டு 6 ஜெயலட்சுமி அதிமுக

வார்டு 7 ஜோதிலட்சுமி திமுக

வார்டு 8 குமாரி திமுக

வார்டு 9 துரைவேல் பாண்டியன் காங்கிரஸ்

வார்டு 10 ருக்மணி திமுக

வார்டு 11 சுமதி திமுக

வார்டு 12 பாஸ்கர் திமுக

வார்டு 13 கவிதா திமுக

வார்டு 14 சங்கீதா திமுக

வார்டு 15 பரிமளா சுயேட்சை

வார்டு 16 நக்கீரன் சுயேச்சை

வார்டு 17 மோனிகா திமுக

வார்டு 18 ராஜன் அதிமுக

Tags:    

Similar News