சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 97 மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 97 மதுபாட்டில் கடத்திய இருவர் கைதாகினர்.;

Update: 2021-05-22 07:22 GMT

திருவள்ளூர் மாட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் 97 மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர்.

பின்பு பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News