கும்மிடிப்பூண்டி: அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கும்மிடிப்பூண்டி அடுத்த கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இன்று மத்திய அரசை கண்டித்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.