மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை
கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயசாரதி இவர் நேற்று குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மர்ம நபர் உள்ளே புகுந்து வீட்டிற்குள் இருந்த 15ஆயிரம் பணம், 1 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செமேட்டு காலனி. வீடு, பூட்டு, உடைப்பு, நகை, பணம், திருட்டுய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.