ரோட்டரி கிளப் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருமுல்லைவாயிலில் உள்ள மணிகண்டபுரம் பகுதியில் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
திருமுல்லைவாயிலில் உள்ள மணிகண்டபுரம் பகுதியில் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் என்ற பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் சார்பாக அம்பத்தூர் பகுதித் தலைவர் ராபர்ட் ஏற்பாட்டில் நேற்று மணிகண்டபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மணிகண்டபுரம் குடியிருப்போர் நலச் சங்கம் நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பலர் உடன் இருந்தனர்.