திருமுல்லைவாயில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது
கொரோனா நிவாரண நிதியை திமுகவினர் பொது மக்களுக்கு வழங்கினர்.
சென்னை திருமுல்லைவாயில் ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கப்பட்டது. திமுக வட்ட பொறுப்பாளர் பாலாஜி கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.