வீட்டிலேயே ரமலான் தொழுகை
ஆம்பூரில் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் வீட்டிலேயே ரமலான் தொழுகை ஈடுபட்ட குழந்தைகள்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இந்த நிலையில் தமிழக அரசு வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தி உள்ளநிலையில் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி நோன்பு திறக்க அரசு அறிவித்தது.
அதற்கேற்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாக காணப்படக்கூடியதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்து அவரவர்கள் வீட்டிலேயே ரமலான் பண்டிகை தொழுகை நடத்தி உள்ளனர். இதில் குறிப்பாக குழந்தைகள் ரமலான் பண்டிகையை தொழுகை தனது வீட்டின் மாடியிலேயே அமர்ந்து தொழுகை நடத்தி உள்ளனர்