ஆம்பூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணிநேரம் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், மின்னூர் செங்கிலிகுப்பம், நாச்சியார்குப்பம், உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது
கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தற்போது கனமழை பெய்துள்ளது