ஆம்பூர் நகரமன்ற தலைவர்  வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டி

ஆம்பூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு;

Update: 2022-03-03 12:33 GMT

 ஆம்பூர் நகர மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஏஜியாஸ் அஹ்மத்

ஆம்பூர் நகரமன்ற தலைவர் திமுக வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  ஏஜியாஸ் அஹ்மத் நகர மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News