நாயக்கனேரி வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

Update: 2021-10-09 10:07 GMT

காவல்துறை பாதுகாப்புடன் வாக்களிக்க வந்த வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி,  ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி காமனூர்தட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடி மையத்தில் தனது ஓட்டினை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணவர் பாண்டியன் உடன் செலுத்தினார்

Tags:    

Similar News