விருதுநகர் - Page 2
அரசியல்
3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: கலகலத்து போனது இந்தியா கூட்டணி
3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கலகலத்து போய் உள்ளனர்.

தமிழ்நாடு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள்
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறினார்.

கல்வி
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க...
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
ராஜபாளையம் அருகே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை:

சிவகாசி
காரியாபட்டி அருகே பனைமரம் நடுவது குறித்து விழிப்புணர்வு முகாம்
நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள் ஆகும்

சிவகாசி
படிக்க சொன்ன ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை...
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

லைஃப்ஸ்டைல்
Parenting Tips in Tamil- குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்ற வேண்டிய...
Parenting Tips in Tamil- குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

தமிழ்நாடு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வானிலை
சென்னை மாநகர மக்களை மீண்டும் மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் சென்னை மாநகர மக்கள் மீண்டும் மரண பயத்தில் உள்ளனர்.

வானிலை
பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்
பலத்த மழையால் ரன்வேயில் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை
சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம்
சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
