திருவண்ணாமலை பகுதியில் புதிய ரவுண்டானா

திருவண்ணாமலை பகுதியில் புதிய ரவுண்டானா

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிய ரவுண்டானா அமைப்பது குறித்து அமைச்சர் வேலு ஆய்வு

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிய ரவுண்டானா அமைப்பது குறித்து அமைச்சர் வேலு ஆய்வு

அமைச்சர் எவ.வேலு இன்று திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அண்ணா நுழைவு வாயிலை புதியதாக அமைப்பது குறித்தும், அப்பகுதியில் புதியதாக ரவுண்டானா அமைப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story