திருவண்ணாமலையில் நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்
![திருவண்ணாமலையில் நகராட்சி சார்பில் மருத்துவ முகாம் திருவண்ணாமலையில் நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்](https://www.nativenews.in/h-upload/2021/05/20/1063895-5-13052021.webp)
திருவண்ணாமலையில் நகராட்சி முலம் மருத்துவ முகாம்
By - S.R.V.Bala Reporter |20 May 2021 4:45 AM GMT
திருவண்ணாமலையில் நகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் காய்ச்சல் மற்றும் தடுப்பூசி மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், உடல் பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வழங்குதல் மருத்துவத்திற்கு தேவையான ஆலோசனைகள் சளி மாதிரிபரிசோதனை போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசியும் இங்கு போடப்படுகிறது.
1) புது தெரு 4வது மெயின் ரோடு, 2) பே கோபுரம் 3வது தெரு, 3) தவசியர் குளம், 4) கல்லுகுட்டை, 5) தாமரை நகர் 1வது தெரு, 6) எள்ளு குட்டை தெரு, 7) தியாகி அண்ணாமலை நகர், 8) LGGS நகர், 9) சன்னதி தெரு, 10) கோபி நகர், 11) மாரியம்மன் கோவில் 1வது தெரு, 12) கோரிமேடு 2வது தெரு, ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது என நகராட்சி அறிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu