திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
X

திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்மானது நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டடம் தேர்வு, பூங்கா அமைத்ததற்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்மானது நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை கொடுத்ததற்காகவும் அப்பகுதியில் பூங்காக்கள் அமைத்து கொடுத்தமைக்காகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு கவுன்சிலர் ஜான் நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கவுன்சிலர்கள் முன் வைத்துள்ள பல்வேறு ‌கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ,திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தி வேலாயுதம்,சுமித்ரா வெங்கடேசன், லீலாவதி பன்னீர், அம்பிகா ராஜா, பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயிப்அலிஃப்,டி கே பாபு, வி இ ஜான் தாமஸ், பத்மாவதி வீரா, அருணா கிருஷ்ணன், செந்தில்குமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், கந்தசாமி,விஜயகுமார் கமலி, சித்ரா விஸ்வநாதன், ஆனந்தி, செந்தில், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
Similar Posts
பொன்னேரி அருகே உள்ள தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம், கபடி போட்டி
தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை:2 நண்பர்கள் கைது
வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!
திருவள்ளூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி
நிலங்களை கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவரின் மகனை கைது செய்யக்கோரி தர்ணா
நடிகருக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
ai in future agriculture