முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..!
cm cell address in tamil-முதலமைச்சரின் மேல்முறையீடு முகவரி (மாதிரி படம்)
CM Cell Petition Address in Tamil-பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், தபால் மூலம் புகார்களை அனுப்ப:
Chief Minister's Special Cell,
Secretariat, Chennai - 600 009. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
தொலைபேசி எண்கள்: 044 - 2567 1764
பேக்ஸ்: 044 - 2567 6929
மின்னஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in
Tamilnadu Government
ஈமெயில் ஐடி : tncmhelpline@gmail.com
புகாருக்கான தொடர்பு நம்பர் (Toll-Free) : 1100
மேல் முறையீடு : appealcmhelpline@tn.gov.in
அலுவலக வெப்சைட் : https://cmhelpline.tnega.org/portal/en/home
முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி : Special Officer, முதல்வரின் முகவரித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009.
இந்த முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu