மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்
X

மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தவுடன், அவருக்கு மூன்று சக்கரவாகனம் கொடுத்த ஆட்சியர் மோகன்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தவுடன், அவருக்கு மூன்று சக்கரவாகனம் கொடுத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவை உடனடியாக மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.

Tags

Next Story