நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய கலெக்டர்

நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய கலெக்டர்
X

நந்திவாடி கிராமத்தில் வசிக்கும் 15 பேருக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் மோகன் நேரில் வழங்கினார்

விக்கிரவாண்டி அருகே நந்திவாடி கிராமத்தில் வசிக்கும் 15 பேருக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் மோகன் நேரில் சென்று வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நந்திவாடி கிராமத்தில் வசித்து வரும் காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த 15 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று சான்றிதழ்களை வழங்கினார். அப்போது கோட்டாட்சியர் ஹரிதாஸ், வட்டாட்சியர்கள் வெங்கடசுப்பரமணியன், தமிழ்செல்வி உட்பட்ட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai marketing future