/* */

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருவது கவலையளித்துள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று
X

மாதிரி படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,764 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 340 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வியாழக்கிழமை மட்டும் 49 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 459 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 29 July 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்