/* */

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது
X

பனபாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது

விழுப்புரம் கல்வி மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், பனப்பாக்கம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் பயின்று வருபவர்களுக்கு, குறைந்தபட்ச கற்றல் அடைவு மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது,

முதல் நாளான இன்று ஏழு நபர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மதிப்பீடு முகாமிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மதிவாணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் காசிநாதன், ஆசிரியர் பயிற்றுநர் மாணிக்கராஜா, ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்,

மதிப்பீடு செய்பவர்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டது, இம்முகாமில் பள்ளித் தலைமையாசிரியர், ஜெயந்தி, ஆசிரியர்கள், லட்சுமி நாராயணன், தமிழழகன், விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், குணவதி, தன்னார்வலர். சங்கவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?