/* */

You Searched For "#விக்கிரவாண்டிசெய்திகள்"

விக்கிரவாண்டி

வீடுர் அணையில் மீன் பிடிக்க ஏலம்: கலெக்டர் அழைப்பு

விக்கிரவாண்டி அருகே உள்ள வீடுர் அணையில் மீன் பிடிப்பதற்கு ஏலத்தில் பங்குபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்

வீடுர் அணையில் மீன் பிடிக்க ஏலம்: கலெக்டர் அழைப்பு
விக்கிரவாண்டி

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் மழை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென அதிகாலையில் மழை பெய்து வருகிறது

விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் மழை
விக்கிரவாண்டி

அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உருளைக்கிழங்கு தினம் கொண்டாடினர்

அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது
விக்கிரவாண்டி

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் ஆய்வு
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டில் நடைபெறும் நூறுநாள் வேலையை ஆட்சியர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி ஊர்வலம்

விக்கிரவாண்டி கடை வீதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலியை ஒட்டி திமுகவினர் ஊர்வலமாக வந்தனர்

விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி ஊர்வலம்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி டோல்கேட்டில் கொரோனா உறுதி மொழி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் கலெக்டர் தலைமையில் கொரோனா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

விக்கிரவாண்டி டோல்கேட்டில் கொரோனா உறுதி மொழி ஏற்பு
விக்கிரவாண்டி

காட்சிப்பொருளாய் விளங்கும் ஒருங்கிணைந்த கழிவறை: பயன்பாட்டுக்கு வருமா?

விக்கிரவாண்டி அருகே பாப்பனபட்டு ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கழிவறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பு

காட்சிப்பொருளாய் விளங்கும் ஒருங்கிணைந்த கழிவறை: பயன்பாட்டுக்கு வருமா?
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம்...

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது
விக்கிரவாண்டி

அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்

அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை