/* */

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் ஆய்வு
X

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திடீர் திடீரென பெய்து வரும் மழையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்பதை குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 18 Aug 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...