/* */

விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் மழை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென அதிகாலையில் மழை பெய்து வருகிறது

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் மழை
X

விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் பெய்த மழை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, ஒருவித புழுக்கமான சூழல் நிலவி வந்தது.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் இருந்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருவது மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Updated On: 21 Aug 2021 1:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...