/* */

You Searched For "#முன்களபணியாளர்கள்"

விழுப்புரம்

விழுப்புரத்தில் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு உபகரணங்கள்...

விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரத்தில் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது
விழுப்புரம்

விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய தனியார்...

விழுப்புரத்தில் இயங்கி வரும் கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் விழுப்புரம் கிளை சார்பில் முன் கள பணியாளர்களுக்கு நல உதவிகள்

விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய தனியார் நிறுவனம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட பத்திரிகையாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
செங்கம்

செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
சேலம் மாநகர்

சிலிண்டர் டெலிவரி மேன்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என...

சிலிண்டர் டெலிவரிமேன்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

சிலிண்டர் டெலிவரி மேன்களை  முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை...

முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்
குமாரபாளையம்

கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றும் மஹாயோகம் அமைப்பினர்..!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபவாத சூப் மற்றும் மாத்திரைகளை தினமும் பள்ளிபாளையம் பகுதியில் மஹாயோகம் அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றும்  மஹாயோகம் அமைப்பினர்..!
குமாரபாளையம்

முன்களப் பணியாளர்களுக்கு பள்ளிபாளையம் திமுகவினர் மதிய உணவு வழங்கல்

முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று பள்ளிபாளையம் காவல் துறை மற்றும் மருத்துவ துறையினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

முன்களப் பணியாளர்களுக்கு பள்ளிபாளையம் திமுகவினர் மதிய உணவு வழங்கல்
வேலூர்

கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு...

உணவு வழங்குதல் பணிகளை மேற்கொள்ளும் கோயில் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை