/* */

You Searched For "#மத்தியஅரசு"

கல்வி

மருத்துவ படிப்பு-ஓபிசி பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில்...

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில் 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

மருத்துவ படிப்பு-ஓபிசி பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில் 27%இடஒதுக்கீடு
நாகப்பட்டினம்

மத்திய அரசை கண்டித்து நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன...

மீனவர்களின் கரங்களை மத்திய அரசு நசுக்குவதை உணர்த்தும் வகையில் கைகளில் இரும்பு சங்கிலிகளை கட்டி கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசை கண்டித்து நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
குளச்சல்

இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
மொடக்குறிச்சி

பெட்ரோல், விலை உயர்வு : காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், விலை உயர்வு : காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்
ஈரோடு மாநகரம்

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறுக: ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர்...

வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி,  ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்கள் பங்கேற்றன.

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறுக: ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
துறைமுகம்

மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறோம் ? சட்டபேரவையில் முதல்வர்...

மத்திய அரசை ஏன் ஓன்றிய அரசு என அழைக்கிறோம் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறோம் ? சட்டபேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்
ராதாகிருஷ்ணன் நகர்

பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரி ரத்து :...

பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.

பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரி ரத்து : மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா

மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் : கர்நாடகா...

மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் : கர்நாடகா முதல்வர் அறிவிப்பு
இந்தியா

தங்க நகைகளுக்கு இன்னியிலேருந்து 'ஹால்மார்க்' முத்திரை முக்கியம்ங்கோ

தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு இன்னியிலேருந்து ஹால்மார்க் முத்திரை முக்கியம்ங்கோ
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியினை அமைச்சர்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியினை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே ஆர் பெரியகருப்பன் ஆய்வு செய்தனர்

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி   பணியினை அமைச்சர்கள் ஆய்வு
இந்தியா

மாநிலங்களிடம் 1.12 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு...

மாநிலங்களிட்ம் 1.12 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களிடம் 1.12 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு தகவல்!