மாநிலங்களிடம் 1.12 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு தகவல்!

மாநிலங்களிடம் 1.12 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு தகவல்!
X
மாநிலங்களிட்ம் 1.12 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 25,87,41,810 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் இதுவரை 24,76,58,855 கொரோனா தடுப்பூசிகள் உயயோகிக்கப்பட்டுள்ளன. கையிருப்பு 1,12,41,187 உள்ளன. மேலும் மாநிலங்களுக்கு 10,81,300 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!