/* */

You Searched For "#பெட்ரோல்டீசல்விலை"

புதுக்கோட்டை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் கோரிக்கை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் கோரிக்கை
காஞ்சிபுரம்

சொத்துவரி உயர்வு: காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தேமுதிக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சொத்துவரி உயர்வு: காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வானூர்

பெட்ரோல் விலை உயர்வு - வானூரில் வாகன நிறுத்த போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கிளியனூரில், வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் விலை உயர்வு - வானூரில் வாகன நிறுத்த போராட்டம்
புதுக்கோட்டை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி புதுகையில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி புதுகையில் பாஜக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜகவினர் மனிதச்சங்கிலி

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் அமைப்பு சாரா அணி சார்பாக, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்
கிருஷ்ணகிரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
ராதாகிருஷ்ணன் நகர்

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த நிலையில் சென்னையில் கடந்த 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.100 ஐ தொட்டு புதிய மைல் கல்லை...

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை கிடுகிடு உயர்வு
பழநி

பழனி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓமலூர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில்...

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற வெளிப்படையான அறிவிப்பை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்