சென்னையில் பெட்ரோல் டீசல் விலை கிடுகிடு உயர்வு

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை கிடுகிடு உயர்வு
X
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த நிலையில் சென்னையில் கடந்த 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.100 ஐ தொட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த நிலையில் சென்னையில் கடந்த 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.100 ஐ தொட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13 காசு இருந்த நிலையில் நேற்று லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.44 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை போல் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 93.72 காசுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 93.91 காசுக்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்