/* */

You Searched For "#பாஜக"

அரசியல்

முடிஞ்சா கைது செய்யுங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால்

பாஜக அலுவலகத்தில்தான் இருக்கிறேன்; முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று, திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

முடிஞ்சா கைது செய்யுங்க:  திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால்
மன்னார்குடி

மன்னார்குடியில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை, அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்தக்கோரி, மன்னார்குடியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மன்னார்குடியில் பாஜக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்
நாங்குநேரி

களக்காடு ஒன்றியத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து களக்காடு ஒன்றியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

களக்காடு ஒன்றியத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரியலூர்

செந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திமுக இளைஞர்கள்

தி.மு.க.வை சேர்ந்த காசிநாதன் தலைமையில் 20க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

செந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திமுக இளைஞர்கள்
பத்மனாபபுரம்

4 மாநிலங்களில் ஆட்சி - தூய்மைப்பணி மேற்கொண்டு கொண்டாடிய பாஜகவினர்

குமரியில், அன்னதானம் வழங்கியும், தூய்மை பணி செய்தும், தேர்தல் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர்.

4 மாநிலங்களில் ஆட்சி - தூய்மைப்பணி மேற்கொண்டு கொண்டாடிய பாஜகவினர்
நாகர்கோவில்

குமரியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

குமரியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தங்களை திமுகவில் இணைந்த கொண்டனர்.

குமரியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
மயிலாடுதுறை

தேர்தல் வெற்றி: மயிலாடுதுறையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஐந்து மாநில தேர்தல் பெரும்பான்மை வெற்றியை, மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

தேர்தல் வெற்றி: மயிலாடுதுறையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இந்தியா

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

பாஜகவின் இரண்டாவது வெகுஜனத் தலைவராக ஆதித்யநாத் உருவெடுக்கிறாரா? காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்
இராசிபுரம்

வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்

வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்