மணிப்பூர் சட்டசபை தேர்தல் 2022: தேர்தல் முடிவுகள்

மணிப்பூர் சட்டசபை தேர்தல் 2022: தேர்தல் முடிவுகள்
X
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பாஜக – 32

காங்கிரஸ் - 5

நாகா மக்கள் முன்னணி - 5

தேசிய மக்கள் கட்சி – 7

மற்றவை - 11

பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், தனித்து ஆட்சி அமைக்கிறது.

சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக கூடுதலாக 11 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 23 இடங்களை இழந்துள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!