கோவா மாநில தேர்தல் 2022: தேர்தல் முடிவுகள்

கோவா மாநில தேர்தல் 2022: தேர்தல் முடிவுகள்
X
கோவா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது

கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பாஜக – 20

காங்கிரஸ் -11

ஆம்ஆத்மி - 2

மகாராஷ்ரா கொமாந்த் கட்சி - 1

கோவா பார்வர்டு கட்சி - 1

மற்றவை - 4

சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக கூடுதலாக 7 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களை இழந்துள்ளது

Tags

Next Story
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!