/* */

You Searched For "#திருப்பத்தூர்செய்திகள்"

வாணியம்பாடி

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.

வாணியம்பாடியில் பள்ளிக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு
ஜோலார்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா, குட்கா, மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்

ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர்

கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்: கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்: கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் நோய் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பு: லாவகமாக பிடித்த...

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பு:  லாவகமாக பிடித்த இளைஞர்கள்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது: கலெக்டர் தகவல்

ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது என அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது: கலெக்டர் தகவல்
ஆம்பூர்

மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வாணியம்பாடி

மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி...

வாணியம்பாடி அருகே மின்பழுது சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை.

மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் இன்று நோய்த் தொற்றால் உயிரிழப்பு இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு
வாணியம்பாடி

வாணியம்பாடியில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்...

வாணியம்பாடியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

வாணியம்பாடியில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது